சேவை புறக்கணிப்பில் ஈடுபட்ட வைத்தியர்கள்! கிளிநொச்சி வைத்தியசாலையில் நோயாளர்கள் பாதிப்பு (photos)
கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்தியர்கள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டமையால் நோயாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மாதாந்த சிகிச்சைகள் இடம்பெறவில்லை.
அத்தியாவசிய சிகிச்சைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டன. இதனால் சிகிச்சைக்காக வருகை தந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதுடன் அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளனர்.







தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam
