இயற்கை உரங்களை பயன்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகள் அவசியம்! - ரூபவதி கேதீஸ்வரன் (Photos)

Kilinochchi Land Farmers Compost
By Sudaron Feb 28, 2022 08:56 PM GMT
Report

பயிர் செய்கைகளின் போது இயற்கை உரங்களை பயன்படுத்துவதனால் நிறையவே நன்மைகள் உள்ளன இது தொடர்பில் அனைவருக்கும் விழிப்புணர்வுகள் அவசியமாகும் என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (28) நடைபெற்ற மாவட்ட விவசாய குழுக்கட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கிராம மட்டங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் மத்தியில் இயற்கை உரப் பயன்பாடுகள் தொடர்பிலும் அதனால் ஏற்படும் நன்மைகள் தொடர்பிலும் மேலதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

இயற்கை உரங்களை பயன்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகள் அவசியம்! - ரூபவதி கேதீஸ்வரன் (Photos) | Kilinochchi Land People Compost Farmers

இயற்கை உர பாவனையால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி நாங்கள் சிந்திப்பதில்லை. இராசாயன உரங்களால் புதிய புதிய நோய்கள் ஏற்படுகின்றன.

இதற்கான மருத்துவ தேவைகளை அரசாங்கமே செய்ய வேண்டிய வேண்டியுள்ளது.  இது நமது நாட்டினுடைய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இயற்கை உர பயன்பாடு என்பது ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாகவே குறிப்பிடப்படுகின்றது.  இதனால் மக்களுக்கும் நாட்டுக்கும் என்ன நன்மைகள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மாற்றங்களை கொண்டு வரும்போது கஷ்டங்கள் இருக்கலாம் அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை உணர வேண்டும். கடந்த போகத்தில் சேதனப் பசளைகள் பயன்படுத்துவதற்கு உரிய காலத்தில் கிடைக்காமல் போயிருக்கலாம் அல்லது கால தாமதங்கள் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் இனிவரும் காலங்களில் அவ்வாறு இல்லாமல் முன்கூட்டியே சேதனப் பசளை பயன்படுத்தி உரிய காலத்துக்கு பயயிர்செய்கைகளை மேற்கொள்ளும் போது ஒரு மாற்றத்தை நோக்கி முன்னேறலாம்.

ஆகவே அதனை பயன்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.

இயற்கை உரங்களை பயன்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகள் அவசியம்! - ரூபவதி கேதீஸ்வரன் (Photos) | Kilinochchi Land People Compost Farmers

கிளிநொச்சி மவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்று பகல் 11மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன் மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) திருலிங்கநாதன் மற்றும மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர்கள் உத்தியோகத்தர்கள் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். 

இயற்கை உரங்களை பயன்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகள் அவசியம்! - ரூபவதி கேதீஸ்வரன் (Photos) | Kilinochchi Land People Compost Farmers

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US