கிளிநொச்சியின் முக்கிய குள பகுதிகளை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

Kilinochchi Sri Lanka Ministry Of Public Security NPP Government Rebuilding Sri Lanka
By Thevanthan Feb 18, 2026 10:13 AM GMT
Thevanthan

Thevanthan

in சமூகம்
Report

கிளிநொச்சி குளம் மற்றும் கனகாம்பிகை குளத்தின் கீழான நீர்வழிந்தோடும் பிரதேசங்களை பாதுகாப்பது தொடர்பாக மாவட்ட மட்டத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இம்மாதம் 13ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலில் குள ஒதுக்கப் பகுதிகள், சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், நில எல்லை நிர்ணயம், மற்றும் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கண்காணிப்பு முறைமை

குளப்பகுதி மற்றும் குளத்தின் கீழான நீர் வழிந்தோடும் பகுதிகளில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் கட்டிட நிர்மாணங்கள் மற்றும் நில பயன்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், அவற்றை கட்டுப்படுத்த துறைகள் இடையேயான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

கிளிநொச்சியின் முக்கிய குள பகுதிகளை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல் | Kilinochchi Lake And Kanagambikai Lake Rebuilding

அதற்கமைய குறிப்பிடப்பட்ட இடங்களுக்கான களவிஜயம் இன்றையதினம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் மேற்கொள்ளப்பட்டது.

கள ஆய்வின் போது ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் நேரில் பார்வையிடப்பட்டு, நில எல்லைகள் அடையாளப்படுத்தப்பட்டதுடன், தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

இப் பகுதிகளை பாதுகாக்க நிரந்தர கண்காணிப்பு முறைமை அறிமுகப்படுத்துதல், எல்லைக் கற்கள் நிறுவுதல் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் உட்பட சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு புனரமைப்பு வேலைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு மக்களின் ஒத்துழைப்பின் அவசியம் குறித்து நேரடியாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 

கிளிநொச்சியின் முக்கிய குள பகுதிகளை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல் | Kilinochchi Lake And Kanagambikai Lake Rebuilding

கிளிநொச்சியின் முக்கிய குள பகுதிகளை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல் | Kilinochchi Lake And Kanagambikai Lake Rebuilding

கிளிநொச்சியின் முக்கிய குள பகுதிகளை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல் | Kilinochchi Lake And Kanagambikai Lake Rebuilding

இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US