எரிபொருள் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்த கிளிநொச்சி கடற்றொழிலாளர்கள் (Photos)

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Sudaron Jun 06, 2022 08:29 AM GMT
Report

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளாலி கடற்றொழிலாளர்கள் தமக்கான மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் சிரமங்களை எதிர் கொள்வதாகவும் தமக்கான எரிபொருளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எரிபொருளை பெருவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் கடற்றொழிலாளர்கள்

எரிபொருள் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்த கிளிநொச்சி கடற்றொழிலாளர்கள் (Photos) | Kilinochchi Fishermen Demand Fuel Srilanka Fuel

இந்நிலையில் தற்போது தமக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

நாள் ஒன்றுக்கு 08 தொடக்கம் 10 லிட்டர் மண்ணெண்ணெய் தமது தொழில் நடவடிக்கைகளுக்காக தேவையான நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கடற்தொழிலாளர்கள் ஒருவருக்கு 50 லிட்டர் மண்ணெண்னையும் மே மாதத்தில் 40 லிட்டர் மண்ணெண்ணெய்யும் மாத்திரம் வழங்கப்பட்டது ஆனால் அது போதுமானதாக இல்லை தற்போது எரிபொருள் இல்லாத நிலையில் தொழில் நடவடிக்கைகளை செய்வதில் பெரும் நெருக்கடிகளை எதிர் கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

கடற்றொழிலாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு

குறிப்பாக பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ள போதும் அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வருகின்ற மண்ணெண்ணெய் பேருந்துகள் மற்றும் டிப்பர் வாகங்களுக்கு வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்த கிளிநொச்சி கடற்றொழிலாளர்கள் (Photos) | Kilinochchi Fishermen Demand Fuel Srilanka Fuel

எரிபொருள் பற்றாக் குறை காரணமாக தனி படகுகளில் தொழிலுக்கு சென்ற தொழிலாளர்கள் இப்போது இரண்டு மூன்று தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஒரு படகில் சென்று கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய ஒரு நிலைமை காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US