லண்டன் விவகாரத்தில் சிக்கிய ரணில்! வெளியாகவுள்ள முக்கிய ஆதாரம்
நாட்டின் முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், அவர் முன்பு வழங்கியிருந்த 30 இலட்சம் ரூபாய் பிணைத்தொகையை அரசுடைமையாக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதே சமயம் அரச பணத்தில் 166 இலட்சத்தை தனது தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் தற்பொழுது நிரூபிக்கத்தக்க ஆதாரம் ஒன்று சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான பல முக்கிய விடயங்களை விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
என் உழைப்பிற்கும், வளர்ச்சிக்கும் எனது கணவருக்கு சம்பந்தமே கிடையாது... அறந்தாங்கி நிஷா ஓபன் டாக் Cineulagam