கிளிநொச்சி மாவட்டத்தின் இறுதி காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்

Kilinochchi Government Of Sri Lanka School Children
By Sudaron Dec 05, 2024 12:28 AM GMT
Report

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் இறுதி காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று (04) நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கடந்த காலாண்டு கலந்துரையாடலின் போது இனங்காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், அவற்றை நடைமுறைப்படுத்தியதன் ஊடாக ஏற்பட்ட முன்னேற்றங்கள், சிரமங்கள் தொடர்பாகவும் புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்மானங்கள் ஆகியன தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

பணியமர்த்தப்பட்ட சிறைக்கைதிகள் தொடர்பில் வெளியான கணக்காய்வு அறிக்கை

பணியமர்த்தப்பட்ட சிறைக்கைதிகள் தொடர்பில் வெளியான கணக்காய்வு அறிக்கை

முக்கிய விடயங்கள் 

மேலும், தற்போதைய சூழ்நிலையில் மாவட்ட ரீதியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் அதீத கவனம் செலுத்தப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் இறுதி காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் | Kilinochchi Child Development Committee Meeting

பாடசாலை மாணவர்களின் வரவு ஒழுங்கின்மை, இடைவிலகல் தொடர்பாக ஆராயப்பட்டு மாணவர்களின் மீளிணைப்பு செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இதனைவிட சட்டவிரோத செயற்பாடுகள், சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் தொழில்கள், பால்நிலை சார் வன்முறைகள், துறைசார்ந்து பணியாற்றுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

மேலும், பாலியல் வன்முறை தொடர்பில் பாதிக்கப்படுகின்ற நபர்களுக்கான உடனடி உதவிகளை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியமான வழிமுறைகள் ஆராயப்பட்டன.

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உதவி மாவட்ட செயலாளர், உதவிபிரதேச செயலாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் தொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

100 வருடங்களுக்கு பின்னர் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பயிலும் இலங்கை தேரர்

100 வருடங்களுக்கு பின்னர் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பயிலும் இலங்கை தேரர்

வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீடிப்பு

வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீடிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் இறுதி காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் | Kilinochchi Child Development Committee Meeting

கிளிநொச்சி மாவட்டத்தின் இறுதி காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் | Kilinochchi Child Development Committee Meeting

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US