பணியமர்த்தப்பட்ட சிறைக்கைதிகள் தொடர்பில் வெளியான கணக்காய்வு அறிக்கை

Sri Lankan political crisis Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Dharu Dec 05, 2024 12:14 AM GMT
Report

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 நாட்களில் 233 சந்தர்ப்பங்களில் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.

மேலும், சிறைக்காவலர்களின் 234 நாட்கள் இதற்காக செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்போது, ​​சிறைச்சாலை தலைமையகத்தின் 09 இருப்பு வாகனங்கள் 62 தடவைகளில் 372 கிலோமீற்றர் தூரம் சென்று கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகளின் வீடுகளுக்குள் அழைத்துச் சென்றுள்ளதாக கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.

தோல்வியின் பின்னர் வீதியோர கடையில் பழம் வாங்கிய முன்னாள் எம்.பி

தோல்வியின் பின்னர் வீதியோர கடையில் பழம் வாங்கிய முன்னாள் எம்.பி

வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை

மேலும், வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையில் மேலதிக நேரச் செலவுகளை கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்த போதிலும், 2023ஆம் ஆண்டில் மேலதிக நேர மற்றும் விடுமுறைக் கொடுப்பனவுகளாக 982 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

பணியமர்த்தப்பட்ட சிறைக்கைதிகள் தொடர்பில் வெளியான கணக்காய்வு அறிக்கை | Report Issued By The Audit Office

இதன்படி, 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் மேலதிக நேர மற்றும் விடுமுறை கொடுப்பனவாக 106 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளது என கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது. 

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு காஞ்சனவின் பெயர்!

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு காஞ்சனவின் பெயர்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US