யாழில் இரவோடு இரவாக நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு
Sri Lanka Police
Jaffna
Mullaitivu
By Mayuri
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் நேற்று (7) இரவு 10:30 மணியளவில் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு
இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினரால் செம்பியன்பற்று தெற்கு பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளபட்டது.
செம்மணி அவலத்தை விடுதலைப் புலிகள் மீது திசைதிருப்ப தமிழர் தாயகத்தில் நடக்கும் சதி! அநுர அரசுக்கும் சிக்கல்
இச்சுற்றிவளைப்பில் 8 பொதிகள் அடங்கிய 15.795 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. எனினும் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை என மருதங்கேணி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை முன்னெடுப்பு
மீட்கப்பட்ட கேரள கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 22 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US