களனியில் தொடருந்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
Sri Lanka Railways
Department of Railways
Railways
By Rukshy
களனி வழித்தடத்தில் முன்னர் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு தொடருந்து சேவைகள் இன்று (03.07.2026) முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
மின் பெட்டிகளின் பற்றாக்குறை காரணமாக, கொழும்பு கோட்டைக்கும் அவிசாவெலவுக்கும் இடையிலும், அவிசாவெல்லவிலிருந்து மீண்டும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலும் இயங்கி வந்த சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்ட பணம் - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்
தினசரி பயணம் செய்பவர்களுக்கு
இதனால் களனி வழித்தடத்தில் தினசரி பயணம் செய்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

இருப்பினும், இன்று முதல் வழக்கமான கால அட்டவணைப்படி சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரகித ராஜபக்ச மற்றும் சரித் உள்ளிட்ட மூவர் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US