கொந்தளிக்கும் தென்னிலங்கை யுவதி! கெஹலியவின் வீட்டுக்குள் நடந்த விபரீதம்
அண்மையில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான வீட்டில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த வீட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணம், வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாக நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இவ்வாறிருக்கையில், நறீதிமன்றத்திற்கு வருகை தந்த அவர், சக்கர நாற்காலியில் அமர்ந்துபடி வந்திருந்தார்.
இந்நிலையில், அவர் வருகை தரும் காணொளியில், குறித்த நாற்காலியில் அவர் அமர்ந்திருக்கும் விதம் உண்மையில் சந்தேகத்தை எழுப்புகின்றது.
இதற்கிடையில், தென்னிலங்கையை சேர்ந்த யுவதி ஒருவர், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் அவர்கள் தொடர்பில் மீட்கப்படும் என்புக் கூடுகள் தொடர்பில் மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இது உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,