கேகாலையில் 3 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்
Kegalle
Sri Lanka Police Investigation
Weather
By Dhayani
கேகாலை பிரதேசத்தில் மண் மேடு சரிந்து 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் வீட்டின் பின்புறம் பாதுகாப்பு சுவர் கட்டுவதற்காக இன்று காலை பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இதன்போது மண் மேடு குழந்தை மீது சரிந்து விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கேகாலை பொலிஸார் விசாரணை
இதனையடுத்து பிரதேசவாசிகள் குழந்தையின் மீது விழுந்த மண்ணை அகற்றி உடனடியாக கேகாலை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US