வழக்கு பொருளான கசிப்பை அருந்திய நபர்

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka Magistrate Court
By Kanthan Nov 14, 2025 12:53 PM GMT
Report

நீதிமன்றத்தில் வழக்கு பொருளாக வைக்கப்பட்டிருந்த கசிப்பு போத்தலை குடித்தவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நீதிமன்ற வளாகத்தில் வழக்குப் பொருளாக இருந்த சட்டவிரோத மதுபானப் போத்தலை (கசிப்பு) குடித்துக் கொண்டிருந்தபோது, கைது செய்யப்பட்ட 43 வயது சந்தேக நபரை இந்த மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் தலைமை நீதவான் நேற்று (13.11.2025) உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர் கைது

பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர் கைது

நீதிமன்றத்தில் வைக்கிப்பட்டிருந்த கசிப்பு

மெல்சிரிபுர பொலிஸாரினால் நீதிமன்றத்திற்கு வழக்குப் பொருளாக சர்ப்பிக்கப்பட்ட சட்டவிரோத மதுபானப் போத்தல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குப் பொருட்கள் வைக்கும் அறையில் வைக்கப்பட்டுள்ளது. ​​

வழக்கு பொருளான கசிப்பை அருந்திய நபர் | Kashippu From The Case Courtroom And Drank It  

வழக்குக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாக வந்த மெல்சிரிபுர பகுதியைச் சேர்ந்த ஒருவர் அதைத் திருடி, அருகிலுள்ள கழிப்பறைக்கு எடுத்துச் சென்று குடித்துள்ளார்.

கசிப்பு போத்தல் வழக்குப் பொருள் அறைக்கு அருகில் இல்லாததால், நீதிமன்ற அதிகாரிகள் அந்த போத்தலை தேடிப்பார்த்த போது, சந்தேக நபர் அதை குடித்துவிட்டு, விசாரணையின் போது தரையில் கிடந்துள்ளார்.

வழக்கு பொருளான கசிப்பை அருந்திய நபர் | Kashippu From The Case Courtroom And Drank It

அதன் பின்னர் பொலிஸார் அவரை அங்கு கைது செய்து நீதிபதி முன் முன்னிலைப்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சிறையில் இருந்த சஹ்ரான் எங்கே..! அம்பிட்டிய தேரரின் பரபரப்பான தகவல்கள்

மட்டக்களப்பு சிறையில் இருந்த சஹ்ரான் எங்கே..! அம்பிட்டிய தேரரின் பரபரப்பான தகவல்கள்

இனவாதக் குழுக்களுக்கு சம்பளம் வழங்கிய அரசாங்கம் : வெளிப்படுத்திய அநுர

இனவாதக் குழுக்களுக்கு சம்பளம் வழங்கிய அரசாங்கம் : வெளிப்படுத்திய அநுர

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US