நம்பியவருக்கு காவலன்: எதிர்ப்பவர்களுக்கு எமன் - கருப்பண்ணசாமி யார் தெரியுமா..!
அருள்மிகு கருப்புசாமி காவல் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரே கருப்பண்ணசாமியாகவும் அறியப்படுகிறார்.
தமிழகத்தின் பெரும்பான்மையான கிராமங்களில் கருப்புசாமி இல்லாத கோயில்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு மக்களின் மனதிலும், வாழ்விலும் கருப்புசாமி இரண்டறக் கலந்து காணப்படுகிறார்.
கருப்புசாமி அவர் அமர்ந்த இடங்களுக்கேற்றார் போல் பல நாமங்களில் அழைக்கப்படுகிறார்.
சங்கிலி கருப்பன், கருப்பனார் சாமி, குல கருப்பனார், பதினெட்டாம்படியான், வேட்டைக் கருப்பு, சின்ன கருப்புசாமி, பெரிய கருப்புசாமி, மீனமலை கருப்புசாமி, முன்னோடை கருப்புசாமி, நொண்டி கருப்புசாமி, ஒண்டி கருப்புசாமி என பலவிதமான பெயர்களில் தமிழக கிராமங்களில் மக்கள் கருப்புசாமியை வழிபடுகின்றனர்.
கருப்புசாமி தோன்றிய வரலாற்றை முழுமையாக இந்த காணொளியில் பார்க்கலாம்,
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)