நான் சஜித்துக்காக வரவில்லை: கருணாகரனுக்கு பதிலளித்த மனோ கணேசன்

Mano Ganeshan Sri Lanka Politician Sri Lanka Presidential Election 2024
By Sajithra May 05, 2024 04:26 PM GMT
Report

"மனோ மூலம் தூதுவிடாது எம்மிடம் நேரடியாக சஜித் கூற வேண்டும் என கோவிந்தன் கருணாகரம் கூறி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது" என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) கூறியுள்ளார்.

அண்மையில் மனோ கணேசன் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (G. Karunakaran) வெளியிட்டிருந்த கருத்திற்கு பதிலளிக்கும் முகமாவே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என மும்முரமாக செயற்படும் உங்களுக்கு எதற்காக சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தூது விட வேண்டும் என எனக்கு தெரியவில்லை.

பாடசாலை மாணவர்களின் மனநலம் குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

பாடசாலை மாணவர்களின் மனநலம் குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

மேதின உரை 

பொது வேட்பாளர் தொடர்பில் உறுதியான முடிவை எடுங்கள். முதலில் அதை செய்யுங்கள். அப்புறம் புறா விடு தூது, அன்னம் விடு தூது, மான் விடு தூது, தென்றல் விடு தூது என்பவைகளை பார்க்கலாம். சஜித்திடமும் பேசலாம்.

நான் சஜித்துக்காக வரவில்லை: கருணாகரனுக்கு பதிலளித்த மனோ கணேசன் | Karunagaran Talked Manoganeshan

சஜித் பிரேமதாச, தன்னை சந்தித்த வடக்கு - கிழக்கு மாகாண சிவில் சமூக தூதுக்குழுவிடம் 13ஆம் திருத்த மாகாணசபை சட்டத்தை முழுமையாக அமுல் செய்ய உள்ளதாகவும், அதுபற்றி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்க இருப்பதாகவும், அதன் மூலம் தென்னிலங்கை மக்களின் ஆணையை பெற உள்ளதாகவும் எனது முன்னிலையில் உறுதி அளித்தார்.

தனது இந்த நிலைப்பாடு பற்றி, சஜித் மே தினம் அன்றும் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார். சஜித்தின் இந்த நிலைப்பாடு பற்றியே நான், எனது கிளிநொச்சி மே தின உரையில் தெரிவித்தேன்.

நான் கிளிநொச்சிக்கு, அங்கு நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக, நண்பர் சிவஞானம் சிறீதரனின் அழைப்பை ஏற்று கலந்து கொண்டேனே தவிர, சஜித்தின் தூதுவராக வரவில்லை.

மொட்டு கட்சியின் புதிய அரசியல் திட்டம் - செய்திகளின் தொகுப்பு

மொட்டு கட்சியின் புதிய அரசியல் திட்டம் - செய்திகளின் தொகுப்பு

13ஆம் திருத்த சட்டம்  

மேலும், எனது உரையில், “நான் கிளிநொச்சிக்கு சஜித்துக்காக வாக்கு கேட்டு வரவில்லை” என்றும் கூட குறிப்பிட்டேன்.

நான் சஜித்துக்காக வரவில்லை: கருணாகரனுக்கு பதிலளித்த மனோ கணேசன் | Karunagaran Talked Manoganeshan

மேலும், 13ஆம் திருத்த மாகாணசபை முறைமையை வடக்கு - கிழக்கு மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக நான் ஒருபோதும் கூறவில்லை. ஆனால், 13ஆம் திருத்த மாகாணசபை முறைமை என்பது இன்றைய அரசியலைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள சட்டம். இது புதிதாக வருகின்ற ஒரு தீர்வல்ல. இன்று அரசியல் சட்டத்தில் இருப்பதை அப்படியே நடைமுறைபடுத்தவுள்ளதாக தான் சஜித் கூறியுள்ளார்.

மேலும், மாகாணசபை முறைமை என்பது வடக்கு - கிழக்கு மாகாணங்களை மாத்திரம் சார்ந்தது இல்லை. அது ஒன்பது மாகாணங்களையும் சார்ந்தது.

ஆகவே சஜித், வடக்கு - கிழக்குக்கு மாத்திரம் அல்ல, முழு நாட்டுக்குமே இந்த உத்தரவாதத்தை வழங்கி உள்ளார் என்பதை தமிழ் கட்சிகள் அறிய வேண்டும்.

இப்படி, சஜித் கூறுவதை போன்று ஏனைய பெரும்பான்மை கட்சிகளின் உத்தேச ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களும் கூறுவார்களா என தமிழரசு கட்சி கேட்டு பார்க்க வேண்டும் எனவும் நான் என் உரையில் கூறினேன்.

அரசியல் ஒரு மாறும் சமூக அறிவியல்! அனுரகுமார திஸாநாயக்க

அரசியல் ஒரு மாறும் சமூக அறிவியல்! அனுரகுமார திஸாநாயக்க

பொது வேட்பாளர்  

தமிழரசு தலைவர் அண்ணன் மாவை சேனாதிராசா, நண்பர் சிவஞானம் சிறீதரன், மாகாணசபை அவை தலைவர் சிவஞானம் உட்பட பல தமிழரசு பிரமுகர்கள் அமர்ந்து இருந்தார்கள். பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்ட நண்பர் சீ. வி. விக்கினேஸ்வரனும் இருந்தார். 

நான் சஜித்துக்காக வரவில்லை: கருணாகரனுக்கு பதிலளித்த மனோ கணேசன் | Karunagaran Talked Manoganeshan

அன்றைய தினம் வரையிலும் இன்றும் கூட இலங்கை தமிழரசு கட்சி தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எந்த ஒரு நிலைப்பாடும் எடுத்து இருக்கவில்லை.

ஆகவே, எனது உரையில், சஜித் கூறியுள்ளதை போன்று ஏனைய முன்னணி வேட்பாளர்களும் கூறுவார்களா என கேட்டு பாருங்கள் என இலங்கை தமிழரசு கட்சி நண்பர்களை நோக்கித்தான் சொன்னேன்.

மேலும், தமிழ் பொது வேட்பாளர் கோஷம் என்பது வடக்கு - கிழக்குக்கு மாத்திரம் பொருந்தும். மலையகம் உட்பட தென்னிலங்கைக்கு பொருந்தாது. ஏனெனில் வடக்கு - கிழக்கு ஒரு தளம். மலையகம் உட்பட தெற்கு வேறொரு தளம். இதையும் எனது உரையில் கூறினேன்” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது: அமைச்சர் டக்ளஸ்

விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது: அமைச்சர் டக்ளஸ்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US