வன்னிக்கு செல்லாது மிரண்ட கருணா!! வெளிவரும் காரணங்கள்
2003ம் ஆண்டடின் இறுதிக்காலப்பகுதியில் ஒரு சந்தர்ப்பத்தில் தான் வன்னிக்கு வரமாட்டேன் என்று கூறியிருந்தார் கருணா.
அந்த நேரத்தில் விடுதலைப புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிறப்பு தளபதியாக இருந்த கணாவை விடுதலைப் புலிகளின் தலைமை அழைத்தும் கூட அவர் வன்னிக்கு வரமாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
கருணா அப்படியான முடிவு எடுக்கக் காரணம் என்ன?
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவின் பிளவு இடம்பெற்ற காலப்பகுதியில் கிழக்கில் பயியாற்றிய சில ஊடகவியலாளர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள், கருணா தரப்பில் செயற்பட்ட சில பிரமுகர்கள் போன்றவர்களின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டு, பிரதி செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் 'தமிழ்வின்' இணையத்தளத்தில் வெளியிடப்படுகின்ற ‘உண்மைகள்’ தொடரின் 4ம் பாகம் இது:
‘உண்மைகள்’ தொடரின் 1ம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
‘உண்மைகள்’ தொடரின் 2ம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
‘உண்மைகள்’ தொடரின் 3ம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri