கருணாவை விட்டுவிட்டு வன்னி சென்ற 63 பொறுப்பாளர்கள்!!
கருணா விடுதலைப்புலிகள் அமைப்பை பிளவுபடுத்தியதாக அறிவித்த மறுகணமே கிழக்கைச் சேர்ந்த பல தளபதிகள், பொறுப்பாளர்கள் கருணாவை விட்டு விலகி வன்னிக்குச் செல்ல ஆரம்பித்திருந்தார்கள்.
பிரதேசவாதத்தை முன்னிலைப்படுத்தி தேசியத் தலைமைக்கு எதிராக கருணா எடுத்த நிலைப்பாட்டை கருணா தரப்பில் இருந்த பெரும்பாலான தளபதிகள், பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுமட்டுமல்ல, கருணாவிடம் இருந்து கிழக்கை மீட்கும் நடவடிக்கைகளிலும் அந்த தளபதிகள் பெரும்பணியாற்றியிருந்தார்கள்.
வரலாற்றில மறக்கப்பட்டதும், மறைக்கப்பட்டுள்ளதுமான பல சம்பவங்களைச் சுமந்துவருகின்ற ‘கருணா புலிகள் பிளவு- நடந்தது என்ன?’ என்ற பெட்டகத் தொடரின் 6ம் பாகம் இது:
‘உண்மைகள்’ தொடரின் 1ம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
‘உண்மைகள்’ தொடரின் 2ம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
‘உண்மைகள்’ தொடரின் 3ம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
‘உண்மைகள்’ தொடரின் 4ம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
‘உண்மைகள்’ தொடரின் 5ம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.