கிழக்கில் இருந்து கருணாவால் வெளியேற்றப்பட்ட யாழ் வர்த்தகர்கள்!!
பிரதேசவாதத்தை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட கருணாவின் பிளவு காலகட்டத்தில் மட்டக்களப்பில் இருந்து யாழ் வர்த்தகர்கள் கருணா தரப்பினால் வெளியேற்றப்பட்ட சம்பவம் பற்றிப பார்க்கின்றது இன்றைய இந்த ‘உண்மைகள்’ நிகழ்ச்சி.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவின் பிளவு இடம்பெற்ற காலப்பகுதியில் கிழக்கில் பயியாற்றிய சில ஊடகவியலாளர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள், கருணா தரப்பில் செயற்பட்ட சில பிரமுகர்கள் போன்றவர்களின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டு, பிரதி செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் 'தமிழ்வின்' இணையத்தளத்தில் வெளியிடப்படுகின்ற ‘உண்மைகள்’ தொடரின் 5ம் பாகம் இது:
‘உண்மைகள்’ தொடரின் 1ம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
‘உண்மைகள்’ தொடரின் 2ம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
‘உண்மைகள்’ தொடரின் 3ம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
‘உண்மைகள்’ தொடரின் 4ம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 29 நிமிடங்கள் முன்

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
