பேசகூடாத முடியாத அளவு போதையில் கருணா: கிண்டலடித்த சாணக்கியன்
Karuna Amman
Shanakiyan Rasamanickam
Election
By Shadhu Shanker
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கிய கருணா, பேசகூடாத முடியாத அளவு போதையில் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அன்று கருணாவுக்கு ஆதரவாக இருந்த சிலர் அன்று அதனை உணர்ந்துள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் மாவட்ட செயலகத்திற்கு வாக்கு முடிவுகளை அறிவிக்கும் இடத்திற்கு கூட வராமல் தப்பியோடினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri

ஷாருக் கான் வீட்டில் வேலை செய்பவருக்கு House rent இத்தனை லட்சமா.. கடும் அதிர்ச்சி ஆன ரசிகர்கள் Cineulagam

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US