கபிலவின் மர்ம மரணத்தின் பின்னணியில் மிரட்டல் வாக்குமூலமா..! மொட்டுக் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு

Mahinda Rajapaksa Sri Lanka Podujana Peramuna Kapila Chandrasena
By Rakesh May 12, 2026 01:49 AM GMT
Report

"ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் என்பது தற்கொலை அல்ல; அது திட்டமிட்ட தற்கொலைக்கான தூண்டுதலாகும்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகின்றார் மகிந்த! உறுதிப்படுத்திய சட்டத்தரணி மனோஜ் கமகே

இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகின்றார் மகிந்த! உறுதிப்படுத்திய சட்டத்தரணி மனோஜ் கமகே

கபில சந்திரசேனவின் மரணம்

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாகப் பல்வேறு மர்மமான தகவல்கள் கிடைத்து வருகின்றன என்று தெரிவித்த அவர்,

கபிலவின் மர்ம மரணத்தின் பின்னணியில் மிரட்டல் வாக்குமூலமா..! மொட்டுக் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு | Kapila Mysterious Death Slfp Party Allegations

குறிப்பாக அவருக்குப் பிணை வழங்கப்பட்ட விவகாரம் மற்றும் அதனை எதிர்த்த விடயங்கள் குறித்துத் தமது கட்சி தரப்பில் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன என்றும், விரைவில் உண்மைகளை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப் போவதாகவும் கூறினார்.

"மறைந்த கபில சந்திரசேனவிடம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, பலவந்தமான முறையில் வாக்குமூலம் ஒன்று பெறப்பட்டுள்ளது.

அந்த வாக்குமூலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களை வலுக்கட்டாயமாகச் சேர்க்குமாறு அவர் வற்புறுத்தப்பட்டார்.

கிழக்கு முதலமைச்சர் தயார் - ஆபத்தாகும் அநுர அரசின் எதிர்காலம்...

கிழக்கு முதலமைச்சர் தயார் - ஆபத்தாகும் அநுர அரசின் எதிர்காலம்...

 மொட்டுக் கட்சி பரபரப்பு

இது குறித்து கபில சந்திரசேன உயிருடன் இருந்தபோதே நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தார்" என்றும் சாகர காரியவசம் சுட்டிக்காட்டினார்.

நீதிக்குப் புறம்பாக, அச்சுறுத்திப் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு தலைவர்களைச் சிக்க வைக்க அரசு முயலுமானால், அதற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

கபிலவின் மர்ம மரணத்தின் பின்னணியில் மிரட்டல் வாக்குமூலமா..! மொட்டுக் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு | Kapila Mysterious Death Slfp Party Allegations

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நோக்கி விமர்சனங்களை முன்வைத்த அவர், ஜனாதிபதி அடக்குமுறையை ஏவி ஆட்சியை முன்னெடுக்க முற்பட்டால், அந்த அடக்குமுறைக்குத் தமது தரப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் காரசாரமாகத் தெரிவித்தார்.

முதலமைச்சரானதும் விஜய் பிறப்பித்த முதல் அதிரடி உத்தரவு

முதலமைச்சரானதும் விஜய் பிறப்பித்த முதல் அதிரடி உத்தரவு

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US