பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் இறுதி சத்தியகடதாசி - மகிந்த, நாமலை சிக்கவைக்க சதித்திட்டம்

Mahinda Rajapaksa Namal Rajapaksa Sarath Weerasekara Kapila Chandrasena
By Dhayani May 12, 2026 05:02 AM GMT
Report

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் விவகாரத்தில் மகிந்த, நாமல் ஆகியோரின் பெயரை குறிப்பிடுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் கபில சந்திரசேனவுக்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து ( 08) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இரண்டு மணி நேர வாக்குமூலம் - இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய மகிந்த

இரண்டு மணி நேர வாக்குமூலம் - இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய மகிந்த

 

பிடியாணையின் பின்னணி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த மோசடி தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பின்னணியில், கபில சந்திரசேன நேற்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் இறுதி சத்தியகடதாசி - மகிந்த, நாமலை சிக்கவைக்க சதித்திட்டம் | Kapila Chandrasena Final Oath Issue Investigation

இந்த விடயம் குறித்து கொழும்பில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சரத் வீரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எயார்பஸ் விமான கொள்வனவு குறித்து கபில சந்திரசேன நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியகடதாசி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. இது கொலையா அல்லது தற்கொலையா என்பது பற்றி முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

கபில சந்திரசேன தற்கொலை செய்துக் கொண்டாராயின் அதற்கு அவரை தூண்டியது யார்? உளவியல் ரீதியில் அவருக்கு கடும் அழுத்தம் பிரயோகித்தது யார் என்பதை ஆராய வேண்டும்.

கபில சந்திரசேனவிற்கு உளவியல் ரீதியில் கடும் அழுத்தம்

எயார் பஸ் கொள்வனவு விவகாரத்தில் 2020.02.13 ஆம் திகதியன்று கபில சந்திரசேனவும், அவரது மனைவியும் முதன் முறையாக கைது செய்யப்பட்டு 2 மில்லியன் ரூபா பெறுமதியான சரீர பிணைகளில் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டார்கள்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அண்மையில் கைது செய்யப்பட்ட கபில சந்திரசேன உளவியல் ரீதியில் கடும் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் இறுதி சத்தியகடதாசி - மகிந்த, நாமலை சிக்கவைக்க சதித்திட்டம் | Kapila Chandrasena Final Oath Issue Investigation

விசாரணைகளின் போது ' மகிந்த மற்றும் நாமல் இந்த மோசடியுடன் தொடர்பு என்று கூற வேண்டும். இல்லையேல் கெஹலிய ரம்புக்வெல்லவின் வழக்கின் சாட்சியாளர் தூக்கில் தொங்கியதை போன்று தொங்க நேரிடும்' என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அழுத்தம் பிரயோகித்ததாக கபில சந்திரசேன நீதிமன்றத்துக்கு சத்தியகடதாசி சமர்ப்பித்துள்ளார்.

சத்தியகடதாசி குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மக்களின் வரிப்பணத்தில் தான் செயற்படுகிறது.

ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விருப்பு, வெறுப்புக்கு அமைய ஆணைக்குழு செயற்பட கூடாது. எமது ஆட்சியில் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

கபிலவின் மறைவையடுத்து மிக் கொடுக்கல் வாங்கல் குறித்து உதயங்க வெளியிட்ட அதிரடி பதிவு

கபிலவின் மறைவையடுத்து மிக் கொடுக்கல் வாங்கல் குறித்து உதயங்க வெளியிட்ட அதிரடி பதிவு

இலங்கையை அதிர வைக்கும் மர்ம மரணங்கள்! சாட்சியங்களை அழிக்கும் மர்மம்! அடுத்த இலக்கு யார்.....!

இலங்கையை அதிர வைக்கும் மர்ம மரணங்கள்! சாட்சியங்களை அழிக்கும் மர்மம்! அடுத்த இலக்கு யார்.....!

you may like this 


மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US