கபிலவின் மறைவையடுத்து மிக் கொடுக்கல் வாங்கல் குறித்து உதயங்க வெளியிட்ட அதிரடி பதிவு

Prisons in Sri Lanka Kapila Chandrasena Airbus Bribery Scam
By Kanthan May 12, 2026 04:38 AM GMT
Report

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் விமான கொள்வனவின் போது மோசடியில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்ட இருவர் தான் கபில சந்திரசேன மற்றும் உதயங்க வீரதுங்க.

ஸ்ரீலங்கன் நிறுவனத்திற்கு எயார்பஸ் கொள்வனவு மோசடி மற்றும் மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பாக உதயங்க வீரதுங்க ஆகியோருக்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

தற்போது கபில சந்திரசேனவின் எதிர்பாராத மறைவையடுத்து ஒரு கருத்தை பதிவிட்டுள்ள உதயங்க வீரதுங்க திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகின்றார் மகிந்த! உறுதிப்படுத்திய சட்டத்தரணி மனோஜ் கமகே

இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகின்றார் மகிந்த! உறுதிப்படுத்திய சட்டத்தரணி மனோஜ் கமகே

 அனுபவித்த துன்பங்கள்

'நாம் இருவரும் எதிர்கொண்ட அனைத்து துன்பங்களுக்கும் மத்தியில் இன்று நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து யாருக்கும் சொல்லாமல் தனியாகச் செல்லும் முதலாவது நபரோ அல்லது கடைசி நபரோ நீங்கள் அல்ல' என பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

என் நண்பர் கபில! நான் உங்களை முதன்முதலில் கொழும்பு கெப்ரி கிளப்பில் (Capri Club) தான் சந்தித்தேன். அன்று நீங்கள் தொலைத்தொடர்புத் துறையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிய ஒரு நபர்.

பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவையில் கொழும்பு-மொஸ்கோ இடையிலான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு நீங்கள் வழங்கிய ஒத்துழைப்பு ரஷ்ய சுற்றுலாத் துறையில் உள்ள பலரின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.

அரசியல் பழிவாங்கல்

2015-க்குப் பின்னரான நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஒரு அரசியல் பலிக்கடாவாக உங்களைப் போலவே எனக்கும் 11 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

உங்களுக்கு ஏயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் எனக்கு மிக் விமான (MiG)கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் சட்ட  நடைமுறைகளை மீறிச் செயற்பட்ட நல்லாட்சி கும்பலால் எனக்கு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை  பிறப்பிக்கப்பட்டது.

2020 பிப்ரவரி 14 ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இலங்கை வந்த என்னை நீதவான் ரங்க திஸாநாயக்க விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அன்று வெலிக்கடை சிறைச்சாலையில் எனது முதல் இரவை உங்களுடனும் ரஞ்சன் ராமநாயக்கவுடனும் ஒரே சிறையறையில் கழித்ததை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

வெலிக்கடை விளக்கமறியல் சிறையில்

வெலிக்கடை விளக்கமறியலில் இருந்த நாம் இருவரும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பிணை பெறுவதற்கு அதே நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையிலேயே ஆஜராக வேண்டியிருந்தது.

அவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும் பல ஆண்டுகளாக அநீதிக்கு எதிராக மௌனப் போராட்டத்தை நடத்திய கபில சந்திரசேன எம்மை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றுவிட்டார்.

அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஆரம்பக் காலத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டதும் எமக்கிருவருக்காகும்.

இது தற்செயலானதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அவ்வாறு 2024 இல் அந்தத் தடைக்குள்ளான 12 பேரில் இலங்கையிலிருந்து இத்தகைய தடையைச் சந்தித்தவர்கள் நாம் இருவர் மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பிரப்புக்கள் அரசியல் முறைமைக்கு (Regime Politics) எதிராக முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டங்கள் மற்றும் அழுத்தங்கள் அநேகம்

நாம் இருவரும் எதிர்கொண்ட அனைத்து துன்பங்களுக்கு மத்தியில் இன்று நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து யாருக்கும் சொல்லாமல் தனியாகச் செல்லும் முதலாவது நபரோ அல்லது கடைசி நபரோ நீங்கள் அல்ல என்பதைப் பதிவு செய்கிறேன். 

இலங்கையை அதிர வைக்கும் மர்ம மரணங்கள்! சாட்சியங்களை அழிக்கும் மர்மம்! அடுத்த இலக்கு யார்.....!

இலங்கையை அதிர வைக்கும் மர்ம மரணங்கள்! சாட்சியங்களை அழிக்கும் மர்மம்! அடுத்த இலக்கு யார்.....!

மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US