எரிபொருள் விற்பனை தொடர்பில் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள தகவல் - செய்திகளின் தொகுப்பு
எரிபொருள் விற்பனையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட இலாப, நட்டம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பின்படி, 95 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீட்டர் ஒன்றின் மூலம் 108.43 ரூபா இலாபத்தை கூட்டுத்தாபனம் ஈட்டியுள்ளதுடன், 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் மூலம் 6.29 ரூபா இலாபமாக கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, லங்கா ஆட்டோ டீசல் ஒரு லீட்டர் 30 சென்ட் நட்டத்தையும் ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 10.3 ரூபா இலாபத்தையும் ஈட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri
