சங்கீதன் கைதை தொடர்ந்து கமால் குணரட்ண கைது செய்யப்படுவாரா - அநுரவை சூழும் பெரும் நெருக்கடி
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசை கலைஞர் சங்கீதன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிருப்திகளையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இது உண்மையில், இதற்கு முன்னர் இவ்வாறான பாடல்களை யாரும் பாடவில்லையா அல்லது பாடியவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்ற கேள்வியை எழுப்புகின்றது.
முன்னதாக தேசிய மக்கள் சக்தி தரப்பினராலேயே இவ்வாறான பாடல்கள் பாடப்பட்டுள்ள போதிலும் அவர்கள் அன்றி சொல்லிசை கலைஞர் சங்கீதன் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளமை தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது உள்ளிட்ட முக்கிய விடயங்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
ஆறடி அறையில் மூச்செடுக்க கூட வழியில்லாமல் போராடும் சுரேஷ் சலே..! மருத்துவ அறிக்கையில் கிடைத்த ஆதாரம்
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri