மருதானை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி இளைஞர் பலி
Colombo
Kalutara
Sri Lanka Police Investigation
By Dhayani
கட்டுகுருந்த மற்றும் களுத்துறை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அளுத்கமவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் கட்டுகுருந்தவில் இருந்து களுத்துறை நோக்கி காதொலிப்பான் (handfree) ஒன்றை காதில் அணிந்து கொண்டு பயணித்ததாக தொடருந்து நிலைய ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

களுத்துறை பொலிஸார் விசாரணை
இவ்வாறு உயிரிழந்தவர் 21 வயதுடையவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US