களுத்துறை மாவட்ட எம்.பி.யின் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் - பல பொருட்கள் மாயம்
Sri Lanka Police
Kalutara
Sri Lanka Politician
By Dhayani
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படும் பாணந்துறை நகரில் உள்ள ஒரு வீட்டில் திருடர்கள் புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பாணந்துறை பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தப்பியோட்டம்
மேலும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டின் கூரையில் இருந்த பல ஓடுகள் அகற்றப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்த வெள்ளி பொருட்களும் திருடப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மேலும், திருடர்கள் வீட்டின் பின்புற கதவைத் திறந்து தப்பிச்சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்! சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள விசாரணைகள் - களமிங்கியுள்ள முக்கிய அதிகாரிகள்
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US