கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Government Law and Order
By Dhushi Oct 07, 2026 10:13 AM GMT
Report

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று(07.10.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதியரசர் மாயாதுன்ன கொரியா மற்றும் நீதியரசர் லக்மாலி கருணாநாயக்க திஸாநாயக்க ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணை

இதேவேளை, கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு மனுக்களும் இதே அமர்வில் நீதிமன்றத்தின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராவ ராசா கலையரசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் முன்னிலையாகினர்.

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Kalmunai Sub Divisional Secretariat Case

இந்த வழக்கில் இடையீட்டு எதிர்மனுதாரர்களாக உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ. கலீல் ரஹ்மான் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன சட்டத்தரணிகள் குழுவினர் முன்னிலையாகியுள்ளனர்.

மேலும், சமூக செயற்பாட்டாளர்களான முபாரிஸ் எம். ஹனீபா மற்றும் ஏ.எம். நசீர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள தொடர்புடைய மனுக்களும் இன்று(07) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நீதிமன்ற உத்தரவு

இதன்போது, வழக்குடன் தொடர்புடைய தரப்பினரின் சட்ட நிலைப்பாடுகள் மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் சார்பிலான சட்ட வாதங்கள் உள்ளிட்ட விடயங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Kalmunai Sub Divisional Secretariat Case

எனினும், இடையீட்டு மனுதாரர்கள் சார்பிலான சட்ட வாதங்கள் மற்றும் தொடர்புடைய ஏனைய மனுக்களின் மேலதிக விசாரணைகள் தொடர வேண்டியுள்ள நிலையில், வழக்கின் மேலதிக விசாரணையை 2026 நவம்பர் 03ஆம் திகதி பகல் 01.30 மணிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அன்றைய தினம் மனுதாரர்கள் மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் சார்பிலான மேலதிக சட்ட வாதங்களும், கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்துடன் தொடர்புடைய ஏனைய வழக்குகளின் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.  

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US