திட்டமிடப்படாத திண்ம கழிவகற்றல்: கல்முனையில் நிரம்பி வழியும் குப்பைகள்(Photo)

Mannar Sri Lanka Transport Fares In Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Rusath Jul 18, 2022 12:25 PM GMT
Report

 கல்முனை மாநகர பிரதேசங்களில் அண்மைக்காலமாக ஒழுங்கான திண்ம கழிவகற்றல் இன்மை காரணமாக திண்ம கழிவுகள் குவிந்து காணப்படுகின்றன.

இந்த திண்ம கழிவுகளை அரச மற்றும் தனியார் காரியாலயங்களுக்கு அருகிலும், பாடசாலைகளுக்கு அருகிலும், சந்திகளிலும், நீர் நிலையங்களிலும், மைதானங்களிலும், கடற்கரை ஓரங்கள் போன்ற பிரதேசங்களிலும் ஒரு சிலர் குப்பைகளை குவித்து வருவதாக பிரதேசவாசிப்பில் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் இரவில் கட்டாக்காலி மாடுகளும், தெருநாய்களும் குப்பைகளை கிளறி விடுவதனால் பாரிய துர்நாற்றம்  வீசுவதோடு குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் டெங்கு பரவுவதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

திட்டமிடப்படாத திண்ம கழிவகற்றல்: கல்முனையில் நிரம்பி வழியும் குப்பைகள்(Photo) | Kalmunai Garbage Due To Solid Waste

வீதி போக்குவரத்து தடை

வடிகால்களும் மண்ணினால் நிரம்பி நீர் வழிந்தோட முடியாத நிலையில் உள்ளன. சில வடிகால் மூடிகள் நீண்ட காலமாக உடைந்து காணப்படுகின்றன.

இதனால் வீதிபோக்குவரத்தும் சில நேரங்களில் தடைப்படுவதாக மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.

கல்முனை மாநகர சுகாதார பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எம்.ஜே.கே.எம்.அர்ஷத் காரியப்பரை இது தொடர்பாக தொடர்புகொண்டுள்ளனர்.

திட்டமிடப்படாத திண்ம கழிவகற்றல்: கல்முனையில் நிரம்பி வழியும் குப்பைகள்(Photo) | Kalmunai Garbage Due To Solid Waste

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

''குறித்த பிரச்சினையை நானும் என் கண்களினால் கண்டேன். இந்த விடயம் மாநகர சுகாதாரத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழுக்காக காண்கிறேன்.

இந்த பிரச்சினைகளை தீர்க்க வாகன வசதிகளோ, வாகன சாரதிகளோ, சுகாதார தொழிலாளிகளோ போதியளவில் கல்முனை மாநகர சுகாதாரப்பிரிவுக்கு வழங்கப்படவில்லை.

மாநகர அதிகார துஸ்பிரயோகங்கள் காரணமாக முதல்வர், ஆணையாளர் ஆகியோரே இந்த நிலைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்களே இவற்றை முடக்கி வைத்துள்ளனர்.

திட்டமிடப்படாத திண்ம கழிவகற்றல்: கல்முனையில் நிரம்பி வழியும் குப்பைகள்(Photo) | Kalmunai Garbage Due To Solid Waste

மாகாண உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை

இதனால் ஏற்படப்போகும் சகல தீமைகளுக்கும் இவர்களே பொறுப்புதாரிகள். இது தொடர்பில் மாகாண உயர் அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளோம்.

கல்முனை மாநகர உயர் அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பும், ஊழலற்ற நிறைவான வளப்பங்கீடும் இருந்தால் இந்த பிரச்சினைகளை அர்ப்பணிப்பு மிக்க மாநகர சுகாதாரப்பிரிவின் ஊழியர் படையணியை கொண்டு முழுமையாக தீர்க்க நான் தயாராக இருக்கின்றேன்.

மாநகர வாகனங்களுக்கு தேவையான எரிபொருள் பிரச்சினைகளை தீர்க்க தன்னால் நடவடிக்கை எடுக்க முடியும்''என தெரிவித்தார். 

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US