மற்றுமொரு சீக்கியரை கொல்ல சதி தீட்டும் இந்தியா - செய்திகளின் தொகுப்பு
அண்மையில் அமெரிக்காவில் காலிஸ்தான் அமைப்பினர் ஒருவரை கொலை செய்வதற்கான சதியில் நிகில் குப்தா என்ற இந்தியர் ஈடுபட்டதாக எழுந்துள்ள முறைப்பாடு குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மற்றும் கனடா நாட்டின் குடியுரிமையைப் பெற்ற காலிஸ்தான் அமைப்பை சேர்ந்தவரான குர்பத்வந்த் சிங் பன்னு என்பவரை நியூயார்க்கில் வைத்து கொலை செய்ய இந்திய அதிகாரியுடன் இணைந்து நிகில் குப்தா என்ற இந்தியர் முயன்றதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சிபிஐ(எம்) கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜான் பிரிட்டாஸ் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல்: இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பில் சித்தார்த்தன் எச்சரிக்கை(Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |