கச்சத்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தில் புத்தர் சிலை விவகாரம்! யாழ்.மாவட்டச் செயலரிடம் கோரிக்கை
புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள கச்சத்தீவில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள விடயத்தில் மிகுந்த கவனமெடுத்து கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட ஆவண செய்யுமாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலரிடம் அருட்தந்தை ப. யோ. ஜெபரட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மாவட்டச் செயலளருக்கு இன்று (27.03.2023) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

'‘‘இந்திய பக்தர்களும் இலங்கை பக்தர்களும் சமத்துவமாக ஒன்றுகூடி வழிபட்டுச் செல்கின்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் தனித்துவத்திற்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள புத்தர் பெருமானின் சிலைகள் மற்றும் நாட்டப்பட்டுள்ள அரச மரங்கள் என்பன பாதிப்பை ஏற்படுத்துவதோடு இரு நாட்டு நட்புக்கும் பங்கம் ஏற்படவும் இவை வழிவகுக்கும் என்பதையிட்டு நாம் கவலையடைகின்றோம்‘‘ என குறிப்பிடப்படடுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam