இலங்கைக்கு இரகசிய விஜயம்! கோட்டாபயவுடன் ஆலோசனை - வெளியாகியுள்ள தகவல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கச்சத்தீவை மீட்டு கொடுப்பார் என பா.ஜ.கவினர் சபதம் எடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் இந்திய மத்திய அரசாங்கம் இரகசியமாக பல விடயங்களை செய்து வருவதாக சொல்லப்படுகிறது என தினக்குரல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து இலங்கை ஜனாதிபதியிடமும் பேசி உள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் சமீபத்தில் இலங்கைக்கு, இரகசியமாக சென்று வந்துள்ளதாகவும், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கச்சத்தீவு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
கச்சத்தீவு விடயம் தொடர்பில் கடற்தொழிலாளர்களின் நிலைப்பாடே தமிழரசு கட்சியின் நிலைப்பாடு: மாவை |

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
