மாகாண சபைகளுக்கு எதிராக நாட்டைத் தீக்கிரையாக்கியது ஜே.வி.பியே! ராஜித கடும் சாடல்

Election Commission of Sri Lanka Colombo Anura Kumara Dissanayaka Dr Rajitha Senaratne Janatha Vimukthi Peramuna
By Rakesh May 28, 2026 11:25 PM GMT
Report

மாகாண சபைத் தேர்தல் முறைமைக்கு எதிராகக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, நாடு முழுவதும் தீவைக்கும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டது ஜே.வி.பி.தான் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(28.05.2026)  நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு ஆளுங்கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

மகா சங்கத்தினரின் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் - மஹிந்த ராஜபக்ச

மகா சங்கத்தினரின் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் - மஹிந்த ராஜபக்ச

 அதிகாரப் பகிர்வு

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் ஆரம்பகால அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபை முறைமைகளுக்குத் தீவிரமாக எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் மக்கள் விடுதலை முன்னணியினரே முக்கிய பங்கு வகித்திருந்தனர்.

வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, புனித தலதா மாளிகை மீது முதலாவதாகத் தாக்குதல் நடத்தவில்லை. ஜே.வி.பி தான் கடந்த 1989 ஆம் ஆண்டு முதன்முதலில் தலதா மாளிகை மீது ஆயுதத் தாக்குதலை நடத்தியிருந்தது.

மாகாண சபைகளுக்கு எதிராக நாட்டைத் தீக்கிரையாக்கியது ஜே.வி.பியே! ராஜித கடும் சாடல் | Jvp Set Country Fire Now Changed Policy Rajitha

அந்தப் பீதி நிலவிய காலகட்டத்தில், மாகாண சபை முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜே.வி.பி. நாடு முழுவதும் அரச சொத்துக்களுக்குத் தீவைக்கும் பேரழிவுச் சம்பவங்களில் ஈடுபட்டது.

இவர்களது வன்முறைக் கலாசாரத்தினால் அன்றைய காலகட்டத்திலேயே அரசுக்கு 288 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பாரிய நிதி இழப்பு ஏற்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்தை அழித்த ஜே.வி.பி

இவ்வாறு ஒட்டுமொத்த நாட்டுக்கும் தீ வைத்து, நாட்டின் பொருளாதாரத்தை அழித்த ஜே.வி.பி. தான், இன்று மேடைகளில் ஏறி நின்று கடந்த 75 ஆண்டுகாலப் பாரம்பரிய அரசியல் ஆட்சியை 'நாட்டின் சாபம்' என்று தம்பட்டம் அடிக்கின்றது.

இலங்கையின் அரசியல் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்து, உண்மையில் யார் இந்த நாட்டுக்குச் சாபமாகச் செயற்பட்டார்கள் என்ற உண்மையை இன்றைய இளம் தலைமுறையினர் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மாகாண சபைகளுக்கு எதிராக நாட்டைத் தீக்கிரையாக்கியது ஜே.வி.பியே! ராஜித கடும் சாடல் | Jvp Set Country Fire Now Changed Policy Rajitha

நாங்கள் எமது அரசியல் பயணத்தில் கட்சிகளைத்தான் மாற்றினோம். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியினரோ அதிகாரத்துக்காகத் தங்களது அடிப்படைக் கொள்கையையே முற்றாக மாற்றியுள்ளார்கள்.

அன்று மாகாண சபைத் தேர்தல் முறைமைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய மக்கள் விடுதலை முன்னணி, இன்று தாங்கள் ஆட்சியில் இருந்துகொண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தட்டிக்கழித்து, அதனைத் தொடர்ந்து பிற்போட்டு வருகின்றது  என  சாடியுள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்திய பல்லேகம ஹேமரத்ன தேரர் விவகாரம்! அரசியல் சூழ்ச்சியென்கிறார் ராகுல தேரர்

சர்ச்சையை ஏற்படுத்திய பல்லேகம ஹேமரத்ன தேரர் விவகாரம்! அரசியல் சூழ்ச்சியென்கிறார் ராகுல தேரர்

ஈரான் விமானங்கள் தரையிறங்கும் வசதிகளை முடக்க அமெரிக்கா முடிவு

ஈரான் விமானங்கள் தரையிறங்கும் வசதிகளை முடக்க அமெரிக்கா முடிவு

மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US