தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட தேர்தல் பிரசார அலுவலகங்கள் திறந்து வைப்பு
Jaffna
Janatha Vimukthi Peramuna
Election
Sri Lanka Presidential Election 2024
By Kajinthan
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்திற்கான தேர்தல் பிரசார அலுவலகங்கள் இன்று (15) திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, இலக்கம் 298, யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் யாழ். மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் அலுவலகம் அமைய பெற்றுள்ளது.
இரு அலுவலகங்கள்
இதனை தொடர்ந்து, இலக்கம் 362, பிரதான வீதி கொழும்புத்துறை, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் மற்றுமொரு தேர்தல் அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US