துமிந்த நாகமுவவின் குற்றச்சாட்டை மறுத்த ஜே.வி.பி
Sri Lanka Politician
Sri Lanka
Janatha Vimukthi Peramuna
By Sivaa Mayuri
முன்னிலை சோசலிஸ கட்சி உறுப்பினர் துமிந்த நாகமுவவின் குற்றச்சாட்டை தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பங்காளியான ஜே.வி.பி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் திரான் அலஸுடன் சேர்ந்து வெளிநாடு ஒன்றில் தமது கட்சி நிதி முதலீட்டில் ஈடுபட்டுள்ளது என்ற துமிந்த நாகமுவவின் கூற்று முட்டாள்தனமானது என்று ஜே.வி.பி தெரிவி்த்துள்ளது.
துமிந்த நாகமுவக்கெதிரான முறைப்பாடு
மேலும், இந்த முட்டாள்தனம் குறித்து தாம் கருத்து கூற விரும்பவில்லை என்றும் ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது.

துமிந்த நாகமுவ அண்மையில் வெளியிட்ட இந்த தகவல் தொடர்பில் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் திரான் அலஸும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US