சொல்வதை செயலிலும் காட்டுங்கள் – தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்யிடம் இலங்கை அமைச்சர் கோரிக்கை

Vijay Indian fishermen Sri Lanka Fisherman Ramalingam Chandrasekar Ministry of Fisheries of Sri Lanka
By Shadhu Shanker Sep 22, 2026 09:03 AM GMT
Report

இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவது தொடர்பில், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயிடம் நியாயமாகச் செயல்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடிகராக இருந்து திரைப்படங்களில் சமூக நீதிக்காக குரல் கொடுத்ததைப் போல, இலங்கை கடற்றொழிலாளர்களுக்காகவும் தற்போது நியாயமாகச் செயல்பட வேண்டும் என முதலமைச்சரிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்களின் தொழில் வாய்ப்பு

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த ஊடகக் குழுவொன்றின் ஊடாக முதலமைச்சருக்கு இந்தச் செய்தியைத் தெரிவித்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு பகுதி கடற்றொழிலாளர்கள் 30 ஆண்டுகால யுத்தத்தின்போது பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சொல்வதை செயலிலும் காட்டுங்கள் – தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்யிடம் இலங்கை அமைச்சர் கோரிக்கை | Justice Sri Lankan Fishermen Chandrasekar Vijay

தற்போது அவர்கள் தங்களது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்து வரும் நிலையில், தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதால், வடக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“வாழ்வாதாரத்திற்காக போராடும் எமது கடற்றொழிலாளர்களின் தொழில் வாய்ப்பை பறிப்பது, அவர்களின் கழுத்தை அறுப்பதற்கு சமமானது. சமூக நீதிக்காக திரைப்படங்களில் நடித்த ஒரு நடிகராக, தற்போது தனது பொறுப்பிலும் நியாயமாகச் செயல்பட வேண்டும் என முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள்

கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் ஏனைய மாநிலங்களின் கடற்பரப்புகளிலும் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சொல்வதை செயலிலும் காட்டுங்கள் – தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்யிடம் இலங்கை அமைச்சர் கோரிக்கை | Justice Sri Lankan Fishermen Chandrasekar Vijay

“அவர்கள் பாகிஸ்தானின் கடற்பரப்பில் இவ்வாறு செய்தால் என்ன நடக்கும்?” எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு நடைமுறைத் தீர்வு காண்பது தொடர்பில், எதிர்காலத்தில் அதிகாரிகள் மட்டத்திலான குழுவொன்று இந்தியாவுக்குச் செல்லும் எனவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியல் வெளியானது – இலங்கைக்கு எந்த இடம்..!

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியல் வெளியானது – இலங்கைக்கு எந்த இடம்..!

பிரதமர் ஹரினியை கொல்ல சதி..! சமூக ஊடகப் பதிவால் எழுந்துள்ள சர்ச்சை

பிரதமர் ஹரினியை கொல்ல சதி..! சமூக ஊடகப் பதிவால் எழுந்துள்ள சர்ச்சை

மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US