17 வருடங்கள் போராடியும் கிடைக்காத நீதி..! பிள்ளைகளை பறிக் கொடுத்த தாய்மார்களின் வேதனை
Sri Lankan Tamils
Mullivaikal Remembrance Day
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Thevanthan
17 வருடங்களாக தங்களின் உறவுகளை இழந்து தவிக்கும் தமிழ் உறவுகள் இணைந்து மே 18 முள்ளிவாய்க்கால் நிகழ்வை அனுஷ்டித்து வருகிறார்கள்.
இதன்படி, பல்லாயிர கணக்கான உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வருகை தந்திருந்தனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு நாளில் பல்லாயிரக்கணக்கான எமது உறவுகள் கொடிய யுத்தத்தின் காரணமாக கொல்லப்பட்டும் மற்றும் அங்கவீனமடைந்தும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நினைவு கூறும் வகையில், இன்றைய தினம் 18.05.2026 பல்லாயிரக்கணக்கான உறவுகளின் கண்ணீர் மலையில் நினைவுக் கூர்ந்துள்ளனர்.

இந்நிகழ்வில், மத குருமார்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US