பட்டலந்த போன்று வடக்கு கிழக்கிற்கும் நீதி வேண்டும்: சிறிநாத் எம்.பி கருத்து
பட்டலந்த வதை முகாம் தொடர்பில் பேசும் அரசாங்கம், வடக்குக் கிழக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கும் நீதி வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(24.03.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
பட்டலந்த வதை முகாம் தொடர்பில் அரசாங்கம் பேசுகின்றது. அதில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டியது நியாயமானதே.
அதேபோன்று, அதன் பின்னர் நடந்த யுத்தத்தில் பல தமிழர்கள் வடக்குக் கிழக்கில் கொல்லப்பட்டனர். இதற்கான நீதி வழங்கும் பொறிமுறை தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.
அவர்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan
