அக்குரேகொட இரட்டைப் படுகொலை! தொடரும் கைதுப் பட்டியல் - மற்றுமொருவர் சிக்கினார்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Benat
அக்குரேகொட பகுதியில் நடந்த இரட்டைப் படுகொலை சம்பவம் தொடர்பாக மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதங்களைக் கொண்டுச் சென்ற நபர்
இதன்போது, உயிரிழந்த சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கொண்டுச் சென்றதாக சந்தேகிக்கப்படும் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவால் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US