சர்ச்சைக்குரிய மல்வானை வீட்டு வளாகத்தை பார்வையிட்ட நீதியமைச்சர்

Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka Politician
By Dhayani Feb 21, 2024 03:02 PM GMT
Report

உரிமையாளர் இல்லாத காரணத்தினால் நீதிமன்றத்தினால் நீதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ள மல்வானை வீட்டை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பார்வையிட்டுள்ளார்.

அதன்படி இன்று (21) பிற்பகல் அந்த வீடு அமைந்துள்ள வளாகத்துக்கு நீதி அமைச்சர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதற்கமைய, இந்த கட்டடங்கள் எதிர்காலத்தில் பயன்படும் வகையில் புனரமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் அரசின் புதிய திட்டம் - வெளியான தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் அரசின் புதிய திட்டம் - வெளியான தகவல்


சர்ச்சைக்குரிய மல்வானை வீட்டு வளாகத்தை பார்வையிட்ட நீதியமைச்சர் | Justice Minister Goes To Malwani House

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தக் காணி தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போது பத்திரங்களில் குறிப்பிடப்பட்டவர்கள் இந்த காணி தமக்குச் சொந்தமானது அல்ல என தெரிவித்திருந்தமையினால் குறித்த காணியின் பத்திரம் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கு ஆளுநர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தடையுத்தரவு

கிழக்கு ஆளுநர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தடையுத்தரவு

திருகோணமலை விடுதியில் சுமந்திரன் நடத்திய அதிமுக்கிய சந்திப்பு

திருகோணமலை விடுதியில் சுமந்திரன் நடத்திய அதிமுக்கிய சந்திப்பு



நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US