பிரசன்ன ரணதுங்கவின் முக்கிய வழக்கொன்றின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு

Sri Lanka Politician Prasanna Ranatunga Sri Lankan political crisis
By Chandramathi May 31, 2022 03:54 PM GMT
Report

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான முக்கிய வழக்கொன்றின் தீர்ப்பு எதிர்வரும் ஆறாம் திகதி வழங்கப்படவுள்ளது. 

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

குற்றச் சம்பவம்

கடந்த 2015 ஏப்ரல் 06- ஜூன்02ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வர்த்தகர் ஒருவரை தொலைபேசியில் அச்சுறுத்தி அவரிடமிருந்து 640 லட்சம் ரூபாய் பணத்தை பிரசன்ன ரணதுங்க கப்பமாக கோரியிருந்தார்.

பிரசன்ன ரணதுங்கவின் முக்கிய வழக்கொன்றின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு | Judgment In The Case Of Prasanna Ranatunga In June

அது தொடர்பான ஒலிப்பதிவும் வௌியிடப்பட்டிருந்தது. சம்பவத்தின் அடிப்படையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட நிதிமோசடிப் பிரிவு பொலிஸார் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கின் விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 06ம் திகதி குறித்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US