தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் இலங்கையில் சுற்றுப்பயணம்
Cricket
Sri Lanka
South Africa
By Aanadhi
தென்னாபிரிக்காவின் முன்னாள் சகலதுறை வீரரான ஜொன்டி ரோட்ஸ், தனது குடும்பத்தினர் சகிதம் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
காலி, அஹுங்கம உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் உள்ள சுற்றுலாத்தலங்களை கண்டுகளிப்பதே அவர்களது வருகையின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜொன்டி ரோட்ஸ் முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு, தனது குடும்பத்தினருடன் இலங்கையில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதிகமாக பகிரப்படும் காணொளி
இதற்கிடையே, ஜொன்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் முச்சக்கரவண்டியில் பயணம் செய்யும் புகைப்படம் தற்போது இலங்கையில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US