வடக்கு மாகாணத்தில் 300க்கும் மேற்பட்ட உடனடி வேலை வாய்ப்புக்கள்

Sri Lanka Reecha Job Opportunity
By Sajithra Aug 13, 2024 12:09 PM GMT
Report

வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு அரிய வாய்ப்பு ஒன்றை இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணை (Reecha Organic Farm) வழங்குகின்றது.  

இதன்மூலம், நாட்டில் பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்புக்களை தேடி கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு  நன்மை கிடைக்கவுள்ளது. 

இதற்கமைய, உணவக மேலாளர் (Restaurant manager), விருந்தினர் உறவு அதிகாரி (Guest relations officer), வரவேற்பாளர் (Receptionist), சமையலாளர் (Chef), செஃப் டி பார்ட்டி (Chef de partie), வெயிட்டர் (Waiter), சமையலறை உதவியாளர் (Kitchen Helper) உள்ளிட்ட பல வெற்றிடங்களுக்கு ஆட்கள் உள்ளெடுக்கப்படவுள்ளார்கள். 

இயக்கச்சி மண்ணில் 150 ஏக்கர் பரப்பளவில் புலம்பெயர் ஈழத்தமிழனின் பிரமாண்டமான படைப்பு (Video)

இயக்கச்சி மண்ணில் 150 ஏக்கர் பரப்பளவில் புலம்பெயர் ஈழத்தமிழனின் பிரமாண்டமான படைப்பு (Video)


உரிய விபரங்கள் 

மேலும், குறித்த வேலைவாய்ப்புக்களுக்கான நேர்காணல்கள் ஒவ்வொரு செவ்வாய் முதல் புதன்கிழமைகளில் காலை 9.00  மணி தொடக்கம் மதியம் 12.00 வரை இடம்பெறவுள்ளன.

வடக்கு மாகாணத்தில் 300க்கும் மேற்பட்ட உடனடி வேலை வாய்ப்புக்கள் | Job Vacancies In Reecha Farm

அதேவேளை, இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான தகுதியாக குறித்த துறை தொடர்பான அறிவு மற்றும் அனுபவம் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன. 

அது மாத்திரமன்றி, சம்பளம் தொடர்பில் நேர்காணலின் போது கலந்துரையாடி தீர்மானித்துக் கொள்ள முடியும். 

இயக்கச்சி பண்ணையில் பல புதிய முயற்சிகள்

இயக்கச்சி பண்ணையில் பல புதிய முயற்சிகள்

மேலும், வேலைவாய்ப்புக்களை பெற விரும்புவோர், hr@reecha.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தமது சுயவிபர கோவையை (CV) அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாணத்தில் 300க்கும் மேற்பட்ட உடனடி வேலை வாய்ப்புக்கள் | Job Vacancies In Reecha Farm

அதேவேளை, இது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற +94779908575, +94707772355 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறு றீ(ச்)ஷா தெரவித்துள்ளது. 

றீ(ச்)ஷா சுவையருவி உணவகத்தில் பாரம்பரிய பனம் பழ இனிப்பு பண்டம்

றீ(ச்)ஷா சுவையருவி உணவகத்தில் பாரம்பரிய பனம் பழ இனிப்பு பண்டம்

இயக்கச்சி பண்ணையில் பலரையும் கவர்ந்துள்ள ஆரோக்கிய உணவுகள்

இயக்கச்சி பண்ணையில் பலரையும் கவர்ந்துள்ள ஆரோக்கிய உணவுகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US