மக்களே தவறவிடாதீர்கள்! தமிழர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட உடனடி வேலைவாய்ப்பு

Chandramathi
in வேலை வாய்ப்புReport this article
வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு அரிய வாய்ப்பு ஒன்றை இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணை வழங்கியுள்ளது.
இதன்படி, றீ(ச்)ஷாவின் மாபெரும் தொழிற்சந்தை ஒன்று 30.04.2024 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
வேலைவாய்ப்புகள்
இதன்போது சுமார் 250க்கும் மேற்பட்ட தொழில் முனைவோருக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
றீ(ச்)ஷா பண்ணையில், வன்பொருள் பொறியாளர்(Hardware Engineer), துப்புரவு பணியாளர்கள்(Cleaning Staff), விற்பனை மற்றும் நிர்வாக ஊழியர்கள்(Sales and Administrative Staff) மற்றும் விருந்தினர் வழிகாட்டி(Guest guide) என பல துறைகளில் வெற்றிடங்கள் காணப்படுவதுடன் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த நிலையில்,வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்திருப்பவர்கள் உங்களது சுயவிபரக்கோவையினை hradmin@reecha.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 070 777 2351 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கோ அனுப்பி வைக்க முடியும்.



சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
