குவைத்தில் உள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு தூதரகத்தின் அவசர அறிவிப்பு

Israel Iran Middle East Kuwait
By Shadhu Shanker Feb 28, 2026 10:25 PM GMT
Report

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, Embassy of Sri Lanka in Kuwait குவைத்தில் வசிக்கும் அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

குவைத் அரசின் Ministry of Interior - Kuwait மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகளை கவனமாகப் பின்பற்றி, தங்களது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோல், அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும், கைப்பேசிகளை எப்போதும் முழுமையாக  தயார்நிலையில் வைத்திருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவசர தொடர்பு எண்கள்

அவசர நிலைமைகளில், கீழ்க்கண்ட எண்கள் மூலம் குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தொடர்புகொள்ளலாம்:

 +965 65845646 (WhatsApp வசதி உடன்)

 +965 66503544 (WhatsApp வசதி உடன்)

 +965 25354611 (நேரடி தொலைபேசி அழைப்புகள் மட்டும்)

மேலும், Sri Lanka Bureau of Foreign Employment (SLBFE) அமைப்பை அவசர தேவைகளில் கீழ்க்கண்ட எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம்:

+94 71 980 2822 (WhatsApp வசதி உடன்)

 1989 சமூக ஊடகங்களில் வதந்திகளை தவிர்க்க வேண்டுகோள் உறுதிப்படுத்தப்படாத மற்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை சமூக ஊடகங்கள் வழியாக பகிர்வதிலிருந்து விலகுமாறும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறும் தூதரகம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.

பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு செயல்படுமாறு குவைத்தில் உள்ள அனைத்து இலங்கைப் பிரஜைகளிடமும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Gallery
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US