ஊடகத் துறையில் களம் காணத் துடிக்கும் இளையோருக்கான சிறந்த வாய்ப்பு
ஊடகத் துறையில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்களுக்கான மிக சிறந்த வாய்ப்பினை ஐபிசி தமிழ் வழங்குகின்றது.
ஐபிசி தமிழ் ஊடகத்தின் யாழ்ப்பாணக் கிளையில் பல வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
ஊடகத் துறையில் சாதிக்க நினைக்கும் இளையோருக்கு களம் ஏற்படுத்திக் கொடுக்கவும், திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கிலும் புதிய வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றது.
வாய்ப்பை தவறவிடாதீர்கள்
இதன்படி, செய்தித்துறை மற்றும் வானொலி அறிவிப்பாளர்கள், வீடியோ எடிட்டர்கள் உள்ளிட்ட மேலும் பல துறைகளில் வெற்றிடங்கள் காணப்படுவதுடன் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஊடகத்துறையில் ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள், உங்களது சுயவிபரக்கோவையினை jobs@ibctamil.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 0770746340 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கோ அனுப்பி வைக்க முடியும்.
களம் காணத் துடிக்கும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை நழுவ விடாதீர்கள்..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri