இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு : அமைச்சரவை அனுமதி
Sri Lanka
Israel
Cabinet Decisions
By Rukshy
இஸ்ரேல் நாட்டில் இலங்கை தொழிலாளர்களை தற்காலிகமாக பணிக்கு அமர்த்துவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
அதன்படி வீட்டு பராமரிப்பு, விவசாயம், கட்டுமானம் போன்ற துறைகளில் வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான செயல்படுத்தல் திட்டங்கள் அவ்வப்போது கையெழுத்திடப்பட்டன.
இந்த ஒப்பந்தங்களின் கீழ் இஸ்ரேலில் வணிக மற்றும் சேவைத் துறைகளில் இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த இஸ்ரேல் அதிகார பூர்வமாக விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, அந்தத் துறையில் இலங்கை தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கனடாவில் மரம் வெட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 49,000 ரூபாய்: அதிர்ச்சியடைந்த இந்தியர் News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US