சோரம் போன அரசியலை மீட்டெடுக்க விடுதலை புலிகளின் தலைவரின் பெயரை பயன்படுத்தும் சிங்கள அரசியல்வாதிகள்..
தற்போது இலங்கையில் பல விடயங்கள் பேசுபொருளாக இருந்தாலும் அண்மையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் இறுதி நிமிடங்கள் குறித்து பேசியவை தமிழர் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாது உதயகம்மன்பில ஆகியோரின் கருத்துக்கள் அவர்களது சோரம் போன அரசியலை மீட்டெடுப்பதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பெயர்களை பயன்படுத்திக் கொள்கின்றார்களா என்ற கேள்வியும் எழுகின்றது.
பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளவர்களில் சிவசங்கர் மேனன் தவிர மற்றவர்கள் உயிருடன் இல்லாத நிலையில், அவர் கூறியவற்றை எவ்வாறு ஏற்பது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக நோக்குகின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி..
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தீர்த்தத் திருவிழா



