சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ள ஜீவன்
நாட்டில் நிலவும் சீர்ரற்ற காலநிலை காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன் போது போகாவத்த, அக்கரபத்தனை, போடைஸ், சாஞ்சிமலை மற்றும் பொகவந்தலாவ பகுதியில் டியன்சின், கெம்பியன் பெற்றோசோ ஆகிய பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை இன்று (26.05.2024) நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
1700ரூபாய் சம்பளம்
இதேவளை பெருந்தோட்ட தொழிலாளர்களை சந்தித்த ஜீவன் தொண்டமான் 1700ரூபாய் சம்பளம் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 40மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகளை உடனடியாக முன்னெடுக்கமாறு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிருவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
