வடக்கில் நிலக் கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளுக்கு ஜப்பானிய தூதரக அதிகாரிகள் விஜயம்

Kilinochchi Japan Northern Province of Sri Lanka
By Sudaron Jul 25, 2024 09:43 AM GMT
Report

கிளிநொச்சி (Kilinochchi) - முகமாலை மற்றும் யாழ்ப்பாணம் (Jaffna) - கேரதீவு ஆகிய பகுதிகளில் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் நிலக்கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளுக்கு ஜப்பானிய தூதரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளனர். 

இந்த விசேட விஜயமானது, இன்று (25.07.2024) பகல் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட முகமாலை மேம்பெடுகேண பகுதியில் ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் வெடிபொருள் அகற்றும் பணியினை மேற்கொண்டு வரும் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் நிறுவனமான டாஸ் நிறுவனத்தினால் வெடிபொருட்கள் அகற்றப்பட்டன.

வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காணி உரிமையாளர்கள் 

இதற்கமைய, குறித்த பணி நிறைவுறுத்தப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு அந்த காணி உரிமையாளர்களுடன் ஜப்பானிய அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளனர். 

வடக்கில் நிலக் கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளுக்கு ஜப்பானிய தூதரக அதிகாரிகள் விஜயம் | Japan High Commission Officers Visited North Areas

அதேவேளை, தொடர்ந்து கேரதீவு பகுதிக்கு சென்று, அப்பகுதி கடற்கரையோரங்களில் கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் கடற்கரையோரங்களில் அடையாளம் காணப்பட்ட வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளனர். 

அத்துடன், தற்போது அப்பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற கடற்றொழிலாளர்கள் மற்றும் அந்த பிரதேச மக்களுடனும் கலந்துரையாடியுள்ளனர். 

மேலும், ஜப்பான் நாட்டின் உயர் அதிகாரிகாரியான அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கு உதவி வழங்குதல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் ஆலோசகர் கடோ அகிகோ மற்றும் ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரி ஆகியோரே குறித்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். 

கேக் புகைப்படங்களுடன் வந்த மோசமான படம் - அதிர்ச்சியடைந்த பெண்

கேக் புகைப்படங்களுடன் வந்த மோசமான படம் - அதிர்ச்சியடைந்த பெண்

தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் : சுமந்திரன் வெளியிட்ட தகவல்

தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் : சுமந்திரன் வெளியிட்ட தகவல்

வடக்கில் நிலக் கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளுக்கு ஜப்பானிய தூதரக அதிகாரிகள் விஜயம் | Japan High Commission Officers Visited North Areas

வடக்கில் நிலக் கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளுக்கு ஜப்பானிய தூதரக அதிகாரிகள் விஜயம் | Japan High Commission Officers Visited North Areas

வடக்கில் நிலக் கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளுக்கு ஜப்பானிய தூதரக அதிகாரிகள் விஜயம் | Japan High Commission Officers Visited North Areas

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US