ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Tsunami
Japan
Earthquake
By Dhayani
ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்ஷூவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2.29 மணிக்கு பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது ஹோன்ஷூவின் மேற்கு கடற்கரை அருகே 46 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கை
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகாத நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லையென கூறப்படுகின்றது.
இதேவேளை, ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200 பேர் உயிரிழந்திருந்ததுடன், 559 பேர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US