யாழ். சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு அவசரமாக கோரிக்கை கடிதம்!
Colombo
Jaffna
Anura Kumara Dissanayaka
By Kajinthan
யாழ்ப்பாணத்தை தலைமையாக கொண்ட தன்னார்வ இளைஞர் அமைப்பான சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொழும்பு இராமநாதன் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற மாணவி டில்ஷி அம்ஷிகா 29/4/2025 அன்று ஐந்தாம் மாடியில் இருந்து கீழே விழுந்து தன் உயிரை மாய்த்து கொண்டார்.
சட்ட நடவடிக்கை
இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்றும் சிறுவர்கள், பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகள் தொடர்பான சட்டங்கள் கடுமையானதாக மாற்றப்பட வேண்டும் என குறிப்பி்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US